தேசிய செய்தி

நீர்கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் – கார்டினல் மல்கம் ரஞ்சித்

நாட்டில் நிலவும் ஊழலற்ற ஆட்சியை அகற்றுவதற்கு மக்கள் வீதியில் இறங்கி துணிவுடன் செயற்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். “இந்த நிலை தொடர அனுமதிக்க முடியாது. இந்த...

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக தொடர்ந்து 48 மணித்தியால போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்துக்கும் எதிராக இன்று காலை முதல் பெரும் திரளான மக்கள் காலி முகத்திடலில் திரண்டுள்ளனர். இந்த போராட்டம் 48 மணித்தியாலங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வீட்டிற்கு...

காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பமானது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு கோரி இளைஞர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக காலி முகத்திடலுக்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலி முகத்திடலுக்கு அருகாமையிலும் ஜனாதிபதி செயலகத்தை சுற்றிலும்...

புதிய அமைச்சரவையை 15 பேராக மட்டுப்படுத்தும் பிரேரணைக்கு அமைச்சர்கள் எதிர்ப்பு

புதிய அமைச்சரவையை 15 பேராக மட்டுப்படுத்தும் பிரேரணையை அரசாங்கம் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் அமைச்சுக்களின் என்னிக்கை குறைப்பு நடவடிக்கை மீது அமைச்சர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர், இவ்வாறான இக்கட்டான தருணத்தில்...

ஆட்சி பொறுப்பை ஏற்க தயார்- சஜித் பிரேமதாச

ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாடாளுமன்றில் அறிவித்துள்ளார் எனினும் அவ்வாறு தான் ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டுமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி...

Popular

spot_imgspot_img