தேசிய செய்தி

29ம் திகதி முதல் பஸ் கட்டணம் அதிக​ரிப்பு

திருத்தங்களுக்கு உட்பட்ட வகையில் எதிர்வரும் புதன்கிழமை (29) முதல் பஸ் கட்டணத்தை சிறிதளவு அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பதவி விலகுகிறார் ஜனாதிபதி செயலாளர்! ஏற்பாரா ஜனாதிபதி?

ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தர தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 2022 ஜனவரி 31ஆம் திகதி முதல் பதவியை இராஜினாமா செய்வதற்கு அனுமதி...

ஒருமித்த நிலைப்பாடு தொடர்பில் தமிழ்க் கட்சிகளிடையே சிக்கல். மனோ 13, ஏற்க மாட்டோம் தமிழ் அரசு கட்சி

தமிழ் பேசும் தரப்புகளின் தலைவர்கள் ஒன்றுபட்டு தமது அபிலாஷைகளை வெளிப்படுத்தும் ஆவணம் ஒன்றை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்ப வேண்டும் என்ற முனைப்பில் ஆரம்பிக்கப்பட்டு, கணிசமான அளவு முன்னேற்றம் கண்ட முயற்சி பெரும்...

ஒரு நாடு, ஒரு சட்டமல்ல, ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்- மனோ கணேசன்

அமைச்சர் அலி சப்றியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி  செயலணிக்கு, இந்த  ஜனாதிபதிதான் நியமித்தார். அமைச்சர் அலி சப்றியையும், கேபினட் அமைச்சராக இந்த  ஜனாதிபதிதான் நியமித்தார். இந்நிலையில், ஜனாதிபதியின் ஞானசாரர், ஜனாதிபதியின்...

நீர், மின் கட்டணத்திலும் பொதுமக்களுக்கு சுமை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி

எரிபொருள் விலை உயர்வினால் மின் உற்பத்திக்கு கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளதால் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுரைச்சோலை நிலக்கரி மின்...

Popular

spot_imgspot_img