தேசிய செய்தி

மக்களின் வாக்குகளால் அரசாங்கத்தை கவிழ்ப்போம் – சஜித் சூளுரை

தற்போதைய அரசாங்கம் நாட்டை எந்தளவு மோசமான நிலைமைக்கு தள்ளியுள்ளது என்றால் 2019 இல் தற்போதைய ஆட்சியாளர்கள் கொண்டு வந்த 'சுபிட்சத்தின் தொலை நோக்கு' கொள்கை பிரகடன விஞ்ஞாபனத்தை குப்பி விளக்கு...

ஜனாதிபதியின் மிரிஹான இல்லத்தை சுற்றி வளைத்த பெண்கள்!

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு வெளியே பெண்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில்...

நிதி அமைச்சர் பசில் மீது உடனடி விசாரணை!

அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று வெளியிட்ட கருத்து மிகவும் பாரதூரமானது எனவும் பசில் ராஜபக்ச நிதி அமைச்சர் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்...

இன்று முதல் 45 டிப்போக்களில் இருந்து தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள்!- திலும் அமுனுகம

நாடு முழுவதிலும் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 45 டிப்போக்களில் இன்று (05) காலை முதல் தனியார் பஸ்களுக்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இன்று மாலைக்குள்...

சுற்றுலா பயணிகளின் வருகையில் மாற்றம்

குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பு மற்றும் பெருகிவரும் வெளிநாட்டுக் கடன்கள் காரணமாக பொருளாதார நெருக்கடியால் நசுக்கப்பட்ட இலங்கை, 2022 ஆம் ஆண்டை "விசிட் ஸ்ரீலங்கா ஆண்டாக" ஆக்கி, 2025 ஆம் ஆண்டளவில் இத்துறையில்...

Popular

spot_imgspot_img