தேசிய செய்தி

அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் பதவிக்காலம் தேர்தல் இன்றி நீடிப்பு?

தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதில் ஆளும் கட்சிக்கு விருப்பமில்லை என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து...

மீண்டும் எம்பிமார்களை குறிவைத்துள்ள கொரோனா!

மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சாரதி துஷ்மந்த மற்றும் நாலக பண்டார கோட்டேகொட ஆகியோருக்கு இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய தினம் (21) பாராளுமன்ற அமர்விலும்...

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 89 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது 07 வருடங்களின் பின்னர் பதிவான அதிகூடிய பெறுமதியாகும் என...

நாளாந்தம் மின்வெட்டு

மார்ச் மாத இடைப்பகுதிக்குள் டொலர் கடன் கிடைக்காவிடின், நாளாந்தம் 04 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இதற்கு தற்போதிலிருந்தே அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் என அவர்...

கைக்குண்டு சந்தேகநபர் வழங்கிய இரகசிய வாக்குமூலம்!

அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள லியனகே தயாசேன எனும் சந்தேகநபர், கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று இரகசிய வாக்குமூலமொன்றினை வழங்கியிருந்தார். குறித்த சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்புப்...

Popular

spot_imgspot_img