தேசிய செய்தி

ஆறுமுகன் தொண்டமானின் 5வது ஆண்டு நினைவு முன்னிட்டு விசேட பூஜை

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இ.தொ.காவின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இப்பூஜை வழிபாட்டில் இலங்கை தொழிலாளர்...

161 சபைகளுக்கான வர்த்தமானி தயார்

161 உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்காக அரசாங்க அச்சு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 178 பிரச்சனைக்குரிய உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு...

வெலிக்கடை சிறைக்கு செல்ல தயாராகும் நாமல்

அடுத்த வாரம் தன்னை கைது செய்யப்படுவதற்குத் தயாராகி வருவதாகத் தகவல் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக போலியான ஆதாரங்களைத் தயாரித்து தன்னைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் இருப்பதாகவும்...

உள்ளூராட்சி சபையில் ஊழல் செய்தால் வீட்டுக்கு அனுப்புவோம்

தமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளூராட்சி நிறுவனங்களில் திருட்டு, ஊழல் மற்றும் மோசடிகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று அமைச்சர் கே.டி.லால் காந்த கூறுகிறார். தற்போதுள்ள உள்ளாட்சி நிறுவனங்கள் ஊழல் நிறைந்த இடங்கள் மட்டுமே என்றும் அவர்...

சஜித் அணிக்குள் தீவிர மோதல்

மாத்தளை மாவட்டத்தில் சமகி ஜன பலவேகய தொகுதி அமைப்பாளர்கள் மூவர் தங்கள் தொகுதி அமைப்பாளர் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, மாத்தளை பிரதான அமைப்பாளர் வசந்த அலுவிஹாரே, தம்புள்ள பிரதான...

Popular

spot_imgspot_img