இங்கிலாந்தில் தங்கி புகலிடம் கோர அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நாட்டினரின் விசா விண்ணப்பங்கள், அரசாங்கத்தின் புதிய நடவடிக்கையின் கீழ் கட்டுப்படுத்தப்படலாம் என்று தெரியவருகிறது.
டைம்ஸில் முதன்முதலில் வெளியிடப்பட்ட உள்துறை அலுவலகத் திட்டங்களின் கீழ், பாகிஸ்தான்,...
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (09) காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 6 வீரர்கள் உயிரிழந்தனர்.
ஹெலிகொப்டரை...
மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த 12 பேரில், இரண்டு விமானிகள் உட்பட சுமார் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டர் ஒன்று மதுரு...
அமெரிக்காவைச் சேர்ந்த கருதினால் ராபர்ட் பிரீவோஸ்ட், புதிய பாப்பரசராகவும் றோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர் போப் லியோ XIV என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.
கொட்டாவ - மலபல்லா பகுதியில் உள்ள ஒரு விகாரைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.