தேசிய செய்தி

கிரிக்கெட் வளர்ச்சியடைய தற்காலிக தீர்வுகள் சாத்தியமில்லை

ICC உலகக்கிண்ணம் 2023 மற்றும் ICC T20 என்பவற்றின் சமீபத்திய எதிர்பார்ப்புகள் என்பது வருத்தமளிப்பதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கிரிக்கட்டில் வேரூன்றியுள்ள அடிமட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்கு தற்காலிக தீர்வுகள் கொடுப்பதன் மூலம்...

ஹர்ஷ டி சில்வாவுக்கு CID யிடமிருந்து அறிவித்தல்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு எதிராகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ரயில் – கார் மோதி கோர விபத்து, தந்தை, மகள் பலி

இன்று (08) காலை எந்தேரமுல்ல புகையிரத கடவையில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 54 வயதுடைய தந்தையும் அவரது 22 வயது மகளும் உயிரிழந்துள்ளனர். எதேரமுல்லையிலிருந்து வத்தளை...

சம்பிக்கவின் அரசியல் பயணத்தில் திடீர் மாற்றம்

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த செவ்வாய்கிழமை நடந்தது. சம்பிக்க ரணவக்க சஜித்தின் ஐக்கிய...

ரணில் – திலித் இரகசிய சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை திலித் ஜயவீரவின் வீட்டிற்கு ஜனாதிபதி திடீரென வந்துள்ளார். இந்த...

Popular

spot_imgspot_img