தேசிய செய்தி

அடுத்த திங்களுடன் தேஷபந்துவின் பதவி காலம் நிறைவு

பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேஷ்பந்து தென்னகோனின் பதவிக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது. அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடன் மூன்று மாத காலத்திற்கு பொலிஸ் மா அதிபராக பணியாற்ற ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். இதன்படி, தேசபந்து...

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட்டால்ரணிலை ஓட ஓட விரட்டியடித்தே தீருவோம்- ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் சூளுரை

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும், அப்படிச் செய்தால் மக்களுடன் வீதிக்கு இறங்கி ஜனாதிபதி ரணிலை ஓட ஓட விரட்டியடிப்போம் என்றும் ஜே.வி.பியின்...

ஷானியின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இரகசிய பொலிஸ் பிரிவின் முன்னாள் தலைவர் ஷானி அபேசேகரவிற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரி...

யாழ். பல்கலைக்கழகத்தில் தாய்மொழி தின நிகழ்வுகள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலத்துறையின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தினம் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை(21) காலை பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் மொழியல் ஆங்கிலத்துறை தலைவர் கவிதா நவகுலன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது “தாய்மொழி பற்றிய...

கச்சத்தீவு உற்சவத்தைப் புறக்கணித்தனர் தமிழக யாத்திரிகர்கள்

இந்திய மீனவர்களை விடுவிக்காத நிலையில் இந்திய யாத்திரிகர்கள் எவரும் கச்சதீவு செல்லவில்லை என்று இராமேஸ்வரம் - வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு எழுத்தில் அறிவித்துள்ளார். இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட வேளை கைது...

Popular

spot_imgspot_img