தேசிய செய்தி

முக்கிய செய்திகளின் சுருக்கம் 21.02.2024

1. 37வது APRC அமர்வின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2026 வரை இலங்கையின் தலைமைப் பதவியை பிரகடனப்படுத்தியதுடன், விரைவான துறை மாற்றத்தின் மூலம் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடாக...

புதிய ஆணைக்குழுவை நிறுவுவதற்கு முன்னர் இலங்கை அரசாங்கம் கடந்தகால உண்மை ஆணைக்குழுக்களை அங்கீகரிக்க வேண்டும்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட பல ஆணைக்குழுக்கள் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில், புதிதாக அரசாங்கம் அமைக்க உத்தேசித்துள்ள ஆணைக்குழு தொடர்பில் கடும்...

உத்தேச கடற்றொழில் சட்டம் மீனவ சமூகத்தின் உரிமைகளைப் பாதிக்காது – டக்ளஸ் தேவானந்தா

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) உதவியுடன் நன்னீர் மீன் வளர்ப்பு அபிவிருத்தி செய்யப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். உத்தேச கடற்றொழில் சட்டத்தின் ஊடாக மீனவ மக்களின் உரிமைகள்...

ஜனாதிபதியை சந்தித்தார் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன்

ஈரானின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். குறித்த ‬சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில்...

வடக்கு, கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் பூர்த்திசெய்வதில்லை – சாணக்கியன்

நாட்டைப் பொறுத்தளவில் தமிழ் மக்களின் குறிப்பாக வடக்கு - கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய சில சட்ட மூலங்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்ததுடன் சில வற்றை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்கின்றது என...

Popular

spot_imgspot_img