தேசிய செய்தி

அதிவேக வீதியில் மற்றும் ஒரு பயங்கர விபத்து, வெளிநாட்டவர் பலி

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் கடவத்தைக்கும் கெரவலபிட்டியவிற்கும் இடையில் 27வது கிலோ மீற்றர் பகுதியில் ஆஸ்திரிய குடும்பம் சென்ற சொகுசு வான் ஒன்று லொறியுடன் மோதியதில் 37 வயதுடைய நபர்...

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனைகள் அடங்கிய அறிக்கை பாராளுமன்றத்திற்கு

கடந்த ஒக்டோபர் மாதம் தவறான முன்னறிவிப்புகளின் அடிப்படையில் மின்சார சபை கட்டணங்களை திருத்தியமைத்துள்ளதாக பாராளுமன்றத்தின் எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மின்சார சபைக்கு கணிசமான இலாபம் கிடைத்துள்ளது. இம்மாதம்...

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும்!

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிங்கள மக்களுக்கும் கரிநாள் என்பது பொருத்தமானதே என தெரிவித்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (25) நடைபெற்ற...

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு ஜனாதிபதி விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (25) கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு விஜயம் செய்தார். நேற்று (25) அதிகாலை கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன...

சனத் நிஷாந்தவின் தேகம் இன்று புத்தளத்திற்கு

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று (26) புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. பொது அஞ்சலிக்காக நேற்று (25) பிற்பகல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலைக்கு கொண்டுவரப்பட்டதுடன், இன்று(26)...

Popular

spot_imgspot_img