தேசிய செய்தி

குறைவடைந்து செல்லும் இலங்கையின் ஏற்றுமதி வீதம்

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2023 ஒக்டோபரில் இலங்கையின் ஏற்றுமதி 14.6 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெறுமதியின் அடிப்படையில் 898.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், செப்டம்பர் 2023 இல்...

சகல மாணவர்களுக்கும் இலவச மதிய உணவு!

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2024ஆம் ஆண்டுக்கான கல்வித் துறைக்காக 55 பில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களுக்கு கல்விக்கு...

ராஜபஷ்களுக்கு எதிராக மேலதிக நீதிமன்ற நடவடிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜ்யக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோர் பொறுப்பு என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் நஷ்டஈடு...

நாடளாவிய ரீதியில் 40 ஆசிரியர் வெற்றிடங்கள்

நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் சுமார் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக சட்டமா அதிபர் இன்று (04) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் நீதித்துறை செயற்பாடுகளை தவறாகப் பயன்படுத்தி வழக்குத்...

50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓய்வூதியம் நிறுத்தம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓய்வூதியத்தொகை பல்வேறு காரணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணையின் போதே ஓய்வூதிய திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த ஐந்து ஆண்டுகளில்...

Popular

spot_imgspot_img