தேசிய செய்தி

சஜித்துடன் இந்திய தரப்பை சந்தித்த விடயத்தை ஒப்புக் கொண்டார் ரொஷான்

இலங்கையின் கிரிக்கெட் நெருக்கடி தொடர்பில் இந்திய பிரதிநிதிகளை எதிர்கட்சித் தலைவருடன் சந்தித்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதிலளித்துள்ளார். இன்று (நவம்பர் 28) பாராளுமன்றத்தில் உரையாற்றிய...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 28.11.2023

1. ஐ.தே.க தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க வரவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். 2. அடுத்த வருடம் முதல்...

இலங்கை – சவூதி அரேபியாவுக்கு இடையில் ஆடை, சுற்றுலாத் துறை சார்ந்த உறவுகளை விரிவுபடுத்துவதில் கவனம்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம்(Fisal F.Alibrahim) நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும்...

மாவீரர் நாளில் பிரபாகரனின் மகள் துவாரகா என கூறும் பெண்ணின் உரை – வைரலாகியுள்ள காணொளி

மாவீரர் நாளான நேற்று விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரக என குறிப்பிடும் பெண் ஒருவர் ஆற்றியுள்ள கொள்கைப் பிரகடன உரை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மாவீரர் நாளில் பிரபாகரனின் மகள்...

தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்

மாவீரர் தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின நினைவேந்தல் நேற்று (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை 6.05...

Popular

spot_imgspot_img