சிறப்பு செய்தி

10 மணி நேர விசாரணையின் பின்னர் அமைச்சர் கெஹலிய அதிரடியாக கைது!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று...

சஜித் அணி பேரணிக்கு நீதிமன்றம் தடை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சமகி ஜன பலவேகயவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பலர் மாளிகாவத்தை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பல வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என...

ICC தடை நீக்கம்

சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட் மீது விதித்துள்ள தடை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்...

பதவி சண்டை ; தமிழரசுக் கட்சியின் மாநாடு ஒத்திவைப்பு!

திருகோணமலையில் நாளை (28) நடைபெறவிருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரான மாவை சேனாதிராஜா இன்று அறிவித்தார். கட்சியின் மத்தியகுழு கூடி புதிய திகதியை தீர்மானிக்கும் எனவும்...

ஜே. ஆர், பிரேமதாசவின் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் ஆடைத் தொழிற்சாலை வலயங்களுக்குப் பின்னர் தம்மிக்க பெரேராவின் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு வலயங்கள்!

உலகளாவிய தொழில் சந்தையில் தகவல் தொழில்நுட்ப தொழில் வாய்ப்புகளை இலங்கை இளைஞர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தம்மிக்க மற்றும் பிரிசில்லா பெரேரா அறக்கட்டளையால் நிறுவப்பட்ட தகவல் தொழில்நுட்ப தொழில் வலயங்களில் முதலாவது நேற்று...

Popular

spot_imgspot_img