சிறப்பு செய்தி

முடிவை இறுதி நேரத்தில் மாற்றுவாரா ‘ரிவஸ் மன்னன்’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் எடுத்த பல தீர்மானங்களை தலைகீழாக மாற்றிய அல்லது "மீளப்பெற்ற" ஜனாதிபதி என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ரசாயன உரத்தடை, காலத்துக்கு காலம் அமுல்படுத்தப்படும் அவசர சட்டம், காலத்துக்கு...

ஜனாதிபதி ஜூலை 13ஆம் திகதி பதவி விலகுவார் – சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி விலகல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டு மக்கள் அவருக்கு தெரிவித்து வரும் எதிர்ப்பை அடுத்து இந்த பதவி விலகல் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சட்டத்தில் அப்படியொரு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இல்லை – சட்டத்தரணி சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான எம்.சுமந்திரன் கூறுகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான எம். சுமந்திரன் கூறுகிறார். “கொழும்பில் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச்...

ஊடரங்கு சட்டம் அமுலில், விசேட செய்தி!

மேல் மாகாணத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் இரவு 9.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன இன்று (ஜூலை 08), இதனை அறிவித்துள்ளார். இதன்படி, ஊரடங்கு...

Popular

spot_imgspot_img