சிறப்பு செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களை மிக கொடூரமாக தாக்கும் பொலிஸார்

நேற்றிரவு (06) பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கொடூரமான முறையில் தாக்கப்பட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. நேற்றிரவு பாராளுமன்றத்தை சுற்றி நடந்த போராட்டதின் பொழுது போலீசார் மிக...

சசி வீரவன்சவின் கடவுச்சீட்டு வழக்கின் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு !!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு தவறான தகவல்களை சமர்ப்பித்து முறைசாரா இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவின் மனைவி சிர்ஷா உதயந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள...

துமிந்த சில்வா இன்று அதிகாலை நாட்டைவிட்டு சென்றார்

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா சிங்கப்பூர் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவர் இன்று (7) அதிகாலை 12.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்...

இன்று நள்ளிரவு முதல் அவசரக் கால சட்டம்

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அவசரக் காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்ய முடிவு!?

ஒட்டுமொத்த அமைச்சரவையும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (06) பிற்பகல் கூட்டப்பட்ட அவசர விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை அமைச்சரவை ராஜினாமா...

Popular

spot_imgspot_img