சிறப்பு செய்தி

வரி விகிதங்கள் அதிகரிக்கப்படும்- அலி சப்ரி

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) தற்போதைய 8.5 சதவீதத்தில் இருந்து 13-14 சதவீதமாக நிதி வருவாயை அதிகரிப்பது குறித்து தனது முதல் கட்ட ஆலோசனைகளை நேற்று தொடங்கியுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி...

பிரதி சபாநாயகர் இன்று இராஜினாமா

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதி சபாநாயகர் பதவியில் இம்மாத இறுதி வரை மட்டுமே நீடிப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தாம்...

மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் இன்று நெலும் பொகுணவில் இருந்து காலி முகத்திடலுக்கு எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்தது.

மே 2 சிறப்பு அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டது

மே 2 திங்கட்கிழமை சிறப்பு பொது விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (மே 1) அனுசரிக்கப்படும் தொழிலாளர் தினத்தை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி...

உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு காரணமாக ஒட்டுமொத்த போக்கு வரத்து துறையும் கடும் நெருக்கடிக்குள்

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் வாகன உதிரிப்பாகங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதகவும் சந்தையில் உதிரிப் பாகங்களின் விலைகள் வேகமாக உயர்வதகவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. உதிரிப் பாகங்கள் தட்டுப்பாட்டுக்கு விரைவில்...

Popular

spot_imgspot_img