சிறப்பு செய்தி

அரசியல் நெருக்கடியாக மாறிய – பொருளாதார நெருக்கடி மேலும் குழப்பமான சூழலில் இலங்கை

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மேலும் குழப்பமானதாக மாற்றப்பட்டு அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் அதிகார கட்டமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் செல்வதால் பொருளாதார நெருக்கடி மேலும்...

தியத உயன அருகே கலைஞர்கள் போராட்டம்

ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நாட்டில் தொடர்ந்தும் போராட்டங்கள் கட்டியெழுப்பப்பட்டு வரும் நிலையில், இன்று (04) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இப்படித்தான் தியத்த உயன அருகே கலைஞர்கள் போராட்டம்...

மத்திய வங்கியின் ஆளுநர் பதவி விலகினார்

மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் பதவி விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். "இத்தருணத்தில் அனைத்து அமைச்சர்களும் தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ள நிலையில்,...

நாடு முழுவதும் ஊரடங்கு அனைத்து ஆர்ப்பாட்டங்களும் இரத்து

நாடளாவிய ரீதியில் இன்று (02) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (04) காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம்  அறிக்கையினூடாக இதனை அறிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்...

உடனடி ஊரடங்கு சட்டம் அமுல்

இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தின் சகல பகுதிகளிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்...

Popular

spot_imgspot_img