பெருந்தோட்ட தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாள் சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்தி, ஊதிய உயர்வுக்கான வர்த்தமானி அறிவிப்பை சம்பள நிர்ணய சபை வெளியிட்டுள்ளது.
இந்த வர்த்தமானியை தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ. ஜெயசுந்தர வெளியிட்டுள்ளார்.
இந்த முடிவு,...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்படும் வேட்பாளர் தொடர்பில் கட்சியின் சிரேஷ்டர்கள் நேற்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசேட கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்...
தியத்தலாவையில் இடம்பெற்ற மோட்டார் கார் பந்தையத்தின் போது கார் ஒன்று பந்தைய திடலை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த...
தியத்தலாவையில் நடைபெற்ற Fox Hill Super Cross 2024 காரோட்டப் பந்தய நிகழ்வின் போது இடம்பெற்ற கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்...
மட்டக்களப்பு வாகரை மாங்கேணி பகுதியில் உள்ள தனது சொந்த காணி தொடர்பில் சில ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக குறித்த காணியின் உரிமையாளரான கருப்பையாபிள்ளை குமாரநாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த காணி தொடர்பில்...