வடகிழக்கு

இலங்கைக்கு கடத்த மண்டபம் அருகே பதுக்கி வைத்திருந்த 875 கிலோ மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு இரவில்  கடத்துவதற்காக தமிழ்நாடு   மண்டபம் அருகே வீட்டில் பதுக்கியிருந்த 875 கிலோ மஞ்சளை தமிழ்நாடு   பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். தமுழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு  கடத்துவதற்கு  மஞ்சள்...

கூட்டாச்சி தொடர்பில் சிந்தியுங்கள் என மோடியே கூற நாம் 13ஐ கோருவதா? சி.சிறிதரன் எம்.பி

தமிழ் கட்சிகளின் கூட்டால் இறுதியாக எழுதிய  வரைபில்  முன்பிருந்த பல விடயம் நீக்கப்பட்டிருப்பதனால்  தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு அதனை முழுமையாக நிராகரித்துள்ளது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். தமிழ்...

கலாச்சார மண்டபத்தில் மத்திய அரசிற்கு இடமளிக்க மணிவண்ணன் முற்படுவது ஒட்டகத்திற்கு இடமளிப்பதற்கு ஒப்பானது.

இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தில் மத்திய அரசிற்கு இடமளிக்க இணக்கம் தெரிவிப்பதாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவிப்பது அப்பட்டமான துரோகம் என மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட் தெரிவித்தார் யாழ்ப்பாணம்...

வல்வெட்டித்துறை இரு மீனவர்களையும் விடுதலை செய்ய இந்திய அரசு பரிந்துரை

தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள வல்வெட்டித்துறையை சேர்ந்த இரண்டு மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இந்திய அரசு  நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் இருந்து கடந்த ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி மீன்பிடிக்கச்...

கசூரினா கடலில் மாணவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடலில் குளித்த மாணவன் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  நேற்று  மாலை 3.30 மணியளவில் இளைஞன் காணாமற்போன நிலையில் அவரைத் தேடும் பணிகள் கடற்படை மற்றும் உள்ளூர்...

Popular

spot_imgspot_img