வடகிழக்கு

மட்டக்களப்பு மீன்பிடி துறை அபிவிருத்தி குறித்து ஆளுநர் – அமைச்சர் இடையே கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள நீர்வள வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில்...

ஐந்து நாடுகள் பங்கேற்கும் சிலப்பாட்ட போட்டி நாளை!

ஐந்து நாடுகள் பங்குபற்றும் உலக சிலம்பம் விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் சிலம்பாட்ட போட்டி நாளை சனிக்கிழமை(04) யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் காலை 8 மணிக்கு இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வுக்கான ஊடக சந்திப்பு யாழ்....

கிழக்கு அபிவிருத்திக்கு சர்வதேச ஆதரவு, எரிக் சொல்ஹெம் – ஆளுநர் செந்தில் இடையே விசேட சந்திப்பு

மே தின நிகழ்வுகள் நிறைவடைந்து 24 மணித்தியாலத்துக்குள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில்...

வடக்கு சென்று மே தின மேடையில் மனோ விடுத்த அறிவிப்பு

பொது வேட்பாளர் விஷயத்தில் தென்னிலங்கை தமிழர்களை சேர்க்காதீர்கள். அது வேறு தளம். இது வேறு தளம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி இன்று இடம்பெற்ற தமிழ்  தேசிய...

வடக்கில் நாளை பெருமெடுப்பில் மே தின நிகழ்வுகள் – தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏற்பாடு

சர்வதேச தொழிலாளர் தினத்தை வடக்கில் நாளை பெருமெடுப்பில் கொண்டாடுவதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏற்பாடுகளைச் செய்துள்ளன. மே தினத்தை அலங்கரிக்கும் வண்ணம் ஊர்வலங்களும், பிரதான மேடை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மே...

Popular

spot_imgspot_img