இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றும் 10 பேர் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்ற நிலையில் இந்தியாவின் 3வது தீடை பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
மன்னார் ஊடாக படகு வழியாக தப்பிச் சென்றவர்கள்...
யாழ்.குடாநாட்டில் 3 நாட்களாக தொடரும் பருவ மழை காரணமாக நூற்றுக் கணக்கான குடும்பங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக மாவட்டச் செயலகம் தெரிவிக்கின்றது.
கடந்த 72 மணி நேரத்தில் சுமார் 165 மி.மீற்றர் மழை...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை - புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது- 24), மற்றும் மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச்...
வவுனியா- நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இனந்தெரியாத நபர்களால் நேற்று (18) துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா சிவா நகர் பகுதியை சேர்ந்த துரைராஜசிங்கம்...
முல்லைத்தீவில் மீனவர்கள் இரு தரப்பாக போராட்டம் நடத்தினர். அமைதியின்மையை அடுத்து இரண்டு தரப்புக்கும் மீதும் பொலிஸார் கண்ணீர் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு...