Tamil

நெவில் வன்னியாராச்சியை விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்...

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரி கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (02) ஆஜரான போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது....

700 கிலோ போதை பொருள் படகின் உரிமையாளர் கைது

தங்காலை, சீனிமோதர பகுதியில் 700 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை கொண்டுவந்ததாகக் கூறப்படும் மீன்பிடிப் படகின் உரிமையாளர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில், தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று...

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு இருப்பது உறுதி

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முறையான விசாரணை ஏற்கனவே நடைபெற்று வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சமீபத்தில் தெரிவித்தார். விசாரணைகளில் சில முன்னேற்றம்...

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கம்பெனிளுக்கு காலக்கேடு

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு எதிர்வரும் 9 ஆம் திகதி வரை அரசாங்கம் அவகாசம் வழங்கியுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.  ஹட்டன்...

Popular

spot_imgspot_img