Tamil

உயர்தர பரீட்சைக்கான கால அட்டவணை வெளியீடு

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை 2024 ஜனவரி 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார் ; தமிழ் கட்சிகளை சந்திப்பாரா?

'IORA' மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார். 'IORA' மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளார். 'IORA' அமைப்பின் 2023-2025...

நசீரின் எம்பி பதவி பறிபோகிறது, வெளியானது அதிரடி அறிவிப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நஸீர் அஹமட் நீக்கப்பட்டதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 11.10.2023

l1. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட சர்வதேச சட்ட அமலாக்க மற்றும் இரகசிய சேவை நிறுவனங்களின் அறிக்கைகளின் நகல்களை கத்தோலிக்க ஆயர்கள்...

அஹுங்கல்ல பிரதேசத்தில் சரமாரி துப்பாக்கிச் சூடு

அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காரில் பயணித்த பலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார்...

Popular

spot_imgspot_img