Tamil

மீண்டும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடந்த சனிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, இந்த...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 16.09.2023

1. ஃபிட்ச் மதிப்பீடுகள் இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணய மதிப்பீட்டை 'C' இலிருந்து 'RD' (கட்டுப்படுத்தப்பட்ட இயல்புநிலை) க்கு தரமிறக்குகிறது. இதன் விளைவாக, இலங்கையின் உள்ளூர் நாணய மதிப்பீடுகள் இப்போது வெளிநாட்டு...

நாட்டின் சொத்து பொறுப்புக் கணக்கில் பிழை

அரசாங்கத்தின் நிதி சாராத சொத்துகளைக் கணக்கிடும் செயற்பாட்டில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றமை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில்  (COPA) வௌிக்கொணரப்பட்டுள்ளது.  அரச நிறுவனங்களின் நிதிச்சொத்துகளை முகாமைத்துவப்படுத்தும் செயற்பாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக இடம்பெற்ற...

மக்களின் கருத்தை கேட்க அரசு முடிவு

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பி வைப்பதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக்...

பிரதமரை சந்தித்த பிரபுதேவா

திரைப்பட படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ள பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபு தேவா பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வௌியிட்டுள்ளது.

Popular

spot_imgspot_img