Tamil

30 நாட்களாக கிழக்கு மாகாணத்தில் நடந்தது என்ன?

கிழக்கு மாகாணத்தில் கடந்த 30 நாட்களில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மாகாண அமைச்சுக்களின் செயலாளர் மற்றும் திணைக்களத் தலைவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆய்வு செய்தார். 8,000ற்கும் மேற்பட்ட...

புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் அமைச்சர் டிரான் அலஸ் கைகளில்

நாட்டின் பொலிஸ் மா அதிபர் பதவி 13 நாட்கள் வெற்றிடமாக உள்ளது. அது, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு ஜூன் 26ஆம் திகதியுடன் முடிவடைந்த பின்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 08.07.2023

எதிர்வரும் தசாப்தத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி வருமானத்திற்கு சுற்றுலாத் துறை கணிசமான பங்களிப்பை வழங்கும் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். ஒரு சுற்றுலாத் தலமாக இலங்கையின் கவர்ச்சியை மேம்படுத்த...

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரம் செயலிழப்பு

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் 'லீனியர் ஆக்ஸிலரேட்டர்' என்ற கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரம் இரண்டு வாரங்களாக செயலிழந்துள்ளதால், குழந்தைகளுக்கான சிகிச்சை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார்...

கஞ்சா குறித்து இராஜாங்க அமைச்சர் விளக்கம்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்டமூலத்தின் ஊடாக ஆயுர்வேத துறை தொடர்பில் நாட்டில் கஞ்சா செய்கைக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார். நேற்று (06) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய...

Popular

spot_imgspot_img