தேர்தல்களுக்கு முன் JVP அரசு நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்றும், அவற்றை தனியார்மயமாக்கலைத் தடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தாலும், தற்போது அரசு இலங்கை மின்சார சபைக்கு “மரண அறிவிப்பை” வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
முன்பு மின்சார...
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்தின்படி இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,பெற்றோல் 92: ரூ. 293 – ரூ. 24 ஆல் அதிகரிப்பு...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூபாய் 243.8 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சட்டவிரோத சொத்துகளை சேர்த்ததாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த...
மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, நேற்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாக, எண்ணெய் மற்றும்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள போர் நிலைமையின் காரணமாக உலக சந்தையில் ஏற்கனவே எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்து வருகின்றன. அந்த விலை உயர்வை இலங்கையிலும் மக்கள் தவிர்க்க முடியாமல் சுமக்க...