Tamil

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு

மாத்தறை - தெவினுவர, தல்பாவில பகுதியில் உள்ள கருவாடு வர்த்தகர் ஒருவரின் வீட்டின் முன்னால் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு நேற்று (12) மாலை 4.45 மணியளவில்...

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இடையே சந்திப்பு

அயலக தமிழர் மாநாடு இன்று சென்னையில் இடம்பெற்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலின் போது, இலங்கை...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பஸ் மாப்பியா!

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களில் இருந்து இறங்கும் பயணிகளை குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவுக்கு அழைத்து வரும் பேருந்து சேவை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக விமான பயணிகள்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது

நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததோடு, கைது செய்யப்பட்ட...

உச்ச நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனம்

உச்ச நீதிமன்றத்தில் இதுவரை இருந்த வெற்றிடங்களை நிரப்ப நான்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜபகஷ, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர, மேன்முறையீட்டு...

Popular

spot_imgspot_img