Tamil

டி.எஸ்.சேனாநாயக்கவின் 71வது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது!

மறைந்த பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் 71வது நினைவு தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நேற்று (22) அனுஷ்டிக்கப்பட்டது. N.S

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முதல் தொகுதி இலங்கைக்கு வந்தது!

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முதல் தொகுதி இன்று (மார்ச் 23) அதிகாலை இலங்கை வந்தடைந்ததாக இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.டி. ரஞ்சித் தெரிவித்துள்ளார். முதலில் பிப்ரவரி பிற்பகுதியில்...

மஹிந்த, பசில் தலைமையில் மொட்டு அணி சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், தேசிய அமைப்பாளர் பசில்...

தரம் ஐந்து புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், தரம் ஆறில் மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள்...

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய ஐந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை முதல் தடை!

பிளாஸ்டிக் மாசுபாடு முக்கிய உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஐந்து பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை இலங்கையில் தடை செய்ய சுற்றாடல் அமைச்சு...

Popular

spot_imgspot_img