Tamil

புதினுக்கு எதிராக கைது உத்தரவு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. ரஷியா ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது. போர் விதிகளை மீறி ரஷியா பல்வேறு கொடூரச் செயல்களை அரங்கேற்றி...

முன்னாள் எம்பி ஶ்ரீ ரங்கா கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாட்சிகளுக்கு அழுத்தம்...

இன்றைய செய்தி சுருக்கம் – 17/03/2023

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்கவின் கீழ் மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்களின் (பண அச்சடிப்பு) பங்குகளின் அதிகரிப்பு 11 மாதங்களில் ரூ.995 பில்லியனை பதிவு செய்துள்ளது: 5 ஏப்.2022 இல்...

கணக்கறிக்கைகளை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

2021 ஆம் ஆண்டுக்கான கணக்கு தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கத் தவறினால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படும் உரிமை ரத்து செய்யப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இன்று...

இலங்கை வான்வெளியில் விமான விபத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய விசேட குழு!

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இலங்கையின் வான்பரப்பில் நிகழும் விமான விபத்துக்கள் குறித்து விசாரணை நடத்த முதன்முறையாக குழுவொன்றை நியமித்துள்ளார். இதன்படி, விமான விபத்து...

Popular

spot_imgspot_img