Tamil

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; இதுவரை 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று (07) மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவிக்கையில், களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

மைத்திரி அணியின் முக்கியஸ்தர் சஜித் அணியில் இணைவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகலவத்தை தொகுதியின் பிரதான அமைப்பாளர் ரஞ்சித் சோமவங்ச எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துகொண்டுள்ளார். ரஞ்சித் சோமவன்ச இன்று எதிர்க்கட்சி மற்றும் SJB தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்ததாக...

தேர்தலை நடத்த தேவையான பணம் இன்னும் கிடைக்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு

வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை இறுதி நிமிடத்திலாவது ஒத்திவைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் இன்னமும் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை எதிர்வரும் 18ஆம் திகதி முதல்...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்தவாரம் இந்தியாவுக்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்தவாரம் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியா ரணில் விக்ரமசிங்க தெரிவானதன் பின்னர் இந்தியாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இந்த விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதி உட்பட...

இலங்கையில் இந்து மதம் இருக்கவில்லை, ராமர், ராவணன் குறித்த ஆதாரங்களும் இல்லை – அமைச்சர் விதுர

இலங்கையில் ராமர், ராவணன் மற்றும் ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்கள் உள்ளன. ஆனால் இந்த இடங்கள் ஸ்ரீராமர் அல்லது ராவணன் தொடர்பானவை என்பதற்கு இதுவரை உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த இடங்களுக்கும் ராமாயணத்துக்கும்...

Popular

spot_imgspot_img