Tamil

சாப்டர் கொலை விவகாரத்தில் 50 பேரிடம் வாக்குமூலம் பெற்றும் எவரும் கைது செய்யப்படவில்லை.

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டர் கொலை தொடர்பான விசாரணைகள் முன்னேற்றமடைந்து வருவதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் பொரளை பொலிஸாரும் கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 50 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

ஜனாதிபதி நியமிக்க முடிவு செய்த போதைப் பொருள் பாவனை தடுப்பு செயலணி

விஷ போதைப்பொருள் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் பாவனையைத் தடுக்க ஜனாதிபதியின் விசேட செயலணி.விஷ போதைப்பொருள் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் பாவனையைத் தடுக்க ஜனாதிபதியின் விசேட செயலணியொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள், அரசியலமைப்பு...

முதலீட்டு சபையின் புதிய தலைவராக தினேஸ் வீரக்கொடி

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராக தினேஷ் வீரக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டுச் சபையின் ஏனைய உறுப்பினர்கள் கலாநிதி துஷ்னி வீரகோன், சாந்தனி விஜேவர்தன மற்றும் எராஜ் டி...

அடையாளம் காண முடியாதவாறு சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் – ஆழியவளையில் கரையொதுங்கியது!

யாழ்., வடமராட்சி கிழக்கு - ஆழியவளை கடற்கரையில் ஆணின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று பிற்பகல் வேளையில் இந்தச் சடலம் கரையொதுங்கியுள்ளது. சடலத்தின் தலைப்பகுதியில் மண்டையோடு மட்டுமே எஞ்சியுள்ளது. சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைவடைந்துள்ளது. இந்நிலையில்,...

இராணுவத்திடம் சம்பந்தன் எழுப்பியுள்ள கேள்வி!

"இராணுவத்திடம் எழிலன் (சசிதரன்) சரணடைந்திருந்தால் அல்லது எழிலனை அவரது குடும்பத்தினர் இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தால் அல்லது அவரை இராணுவத்தினர் கைது செய்திருந்தால் அவருக்கு என்ன நடந்தது என்பதை இராணுவத்தினர் தெரிவிக்க வேண்டும். அது அவர்களின்...

Popular

spot_imgspot_img