1. சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புனிதப் பல்லக்கு கண்காட்சியை நடத்துமாறு மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
2. கட்டுமானத் துறை...
பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டரின் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான நோக்கத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியாமற்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நபரும் இதுவரை சந்தேகநபராக...
புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
இலங்கை கடற்படையின் 25வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நேற்று பதவியேற்றார்.
புதிய கடற்படைத்...
புதிய மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் ருஹுனு பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த குழுவினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
N.S
2023 ஆம் ஆண்டு முழு நாட்டின் தேவையில் 70% பூர்த்தி செய்வதற்காக இலங்கை மாணவர்களுக்கு 90 மில்லியன் RMB (5 பில்லியன் LKR) மதிப்பிலான பள்ளி சீருடை துணிகளை சீனா நன்கொடையாக வழங்கும்...