Tamil

மத்திய வங்கி ஊழியர்கள் மீதான அடக்குமுறை

இலங்கை மத்திய வங்கியின் வரலாற்றில் முதல் தடவையாக, அனைத்து தொழிற்சங்கங்களாலும் மத்திய வங்கி ஆளுநரை கடுமையாக விமர்சித்து வெளியிடப்பட்ட பகிரங்கக் கடிதம் பற்றிய மேற்கண்ட தகவலை நாங்கள் தெரிவித்தோம். இக்கடிதம் கடந்த டிசம்பர் 01ஆம்...

முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் – 10 பேர் பொலிஸாரால் கைது

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான சிரேஷ்ட பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 12 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் மாணவர் அந்தஸ்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 10 பேர்...

இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பேச்சு : இன்று மாலை சர்வகட்சி மாநாடு!

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் பேச்சுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை இன்று சந்தித்துப் பேசுகின்றார். இந்தச் சந்திப்பின்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக்...

பதுளையில் ஆசிரியர் மீது வெறியாட்டம்: அறிக்கை கோருகின்றது கல்வி அமைச்சு

ஆசிரியர் ஒருவர் பாடசாலைக்குள்ளேயே, வெளியாரினால் தாக்கப்பட்டமை தொடர்பான சம்பவம் குறித்த அறிக்கையை, ஒரு வாரத்துக்குள் தனது கவனத்துக்குக் கொண்டு வருமாறு, கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவசர...

பொதுஜன பெரமுன தேர்தலுக்கு தயாராகவே உள்ளது!

தேர்தலுக்கு சிறந்த முறையில் தயாராக உள்ள கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமே என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான அனைத்து அடிப்படைத் தேவைகளும் தற்போது நிறைவடைந்து வருவதாக அவர்...

Popular

spot_imgspot_img