நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்கு தகுதியுடையோரை தெரிவு செய்யும் வேலைத் திட்டத்திற்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும் திகதி ஒக்டோபர் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், 'எவரையும் கைவிடாதீர்கள்' எனும்...
மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை 4 தடவைகள் நிராகரித்த நந்தலால் வீரசிங்க, ஓய்வு பெறுவதற்காக அவுஸ்திரேலியா சென்றார். கப்ரால் நிதியமைச்சராக ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டபோது, யாருக்கும் அந்தப் பதவி வேண்டாம் என்ற நிலை...
பங்காளதேஷில் மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது....
இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் விழுந்து 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹசித லக்மால் விக்ரமசிங்க என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், இவர் பாணந்துறை கைத்தொழில் பகுதியில்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைவராக இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத் தலைமைப் பதவியிலிருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க விலக தீர்மானித்தமையே...