153 சதோச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளில் இருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்குகள் இன்று...
இராணுவத்திற்கு பொருட்களை வழங்குவதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்னவின் வங்கிக் கணக்குகள் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவலவிற்கும் கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, புதிய நாடாளுமன்ற அமர்வு தொடங்கியதில் இருந்து 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா...
ஈரான் வௌிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எரிபொருள் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளார்.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவிற்கு...
பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் நோயாளர் காவு வண்டியொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.நோயாளர் காவு வண்டியின் சாரதியை இனந்தெரியாத நால்வர் சுட முயற்சித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயங்கள்...