Tamil

G7 நாடுகளுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

இலங்கை கடன் நிவாரண உதவிகளை வழங்குவதாக G7 நாடுகள் அறிவித்துள்ளன. அதனை நான் வரவேற்கிறேன். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான பங்களிப்பு மிகமுக்கியமான ஒன்றாகும் என பிரதமர்...

ஹரின், மனுஷ உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (20) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு: 1. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பல்...

புதிதாக பதவி ஏற்கவுள்ள அமைச்சர்கள் விபரம்

பத்து அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சரவையை 25 ஆக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி மேலும்...

பல்கலைக்கழக மாணவர்கள் மீது நீரடித் தாக்குதல் – படங்கள் இணைப்பு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பல்கலைகழக மாணவர் சம்மேளனத்தினர் மீது பொலிஸார் கண்ணீர்புகைபிரயோகம் - நீர்த்தாரை பிரயோகம் செய்தனர். இலங்கை வங்கி தலைமையகத்திற்கு முன்னால் இதனால் பதற்றம் நிலவியது.

அநுர திஸாநாயக்கவிற்கு முழு அதிகாரத்துடன் ஜனாதிபதி வழங்கிய முக்கிய பதவி

ஜனாதிபதியின் தலைமை அதிகாரியாக அனுர திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு அனுர திஸாநாயக்க முழு அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அநுர திஸாநாயக்க இதற்கு முன்னர் பிரதமரின் செயலாளராக கடமையாற்றியதோடு, மஹிந்த ராஜபக்ஷவின் இராஜினாமாவின் பின்னர்,...

Popular

spot_imgspot_img