கல்வி கற்றல் மற்றும் தற்காலிக தொழில் வாய்ப்புக்களுக்கான எதிர்பார்ப்புடன் உள்ளவர்களுக்கு தமது நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
தமது நாட்டிற்குள் வருகைத் தரும் எதிர்பார்ப்புடன் உள்ள...
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் வழக்கில் இருந்து ஹேமசிறி பெர்னாண்டோவை சாட்சி விசாரணையின்றி விடுதலை செய்வதா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி அறிவிக்க...
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினர் இன்று பிற்பகல் 4.15 முதல் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் மின்சார சபையின் நிர்வாகம் இதுவரை முன்னேற்றகரமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமைக்கு...
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகவும், இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் தவறியுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் டொலர் பற்றாக்குறையே...
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் எரிபொருள் கொள்வனவு செய்யவென இந்தியா நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.
அதன்படி இலங்கைக்கு LOC திட்டத்தின் கீழ் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக...