Tamil

அரசாங்கம் தோல்வி என்பதை உண்மையில் ஏற்றுக் கொள்ள வேண்டும் – மஹிந்த அமரவீர

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகவும், இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் தவறியுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் டொலர் பற்றாக்குறையே...

இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்ய இந்தியா நிதி உதவி

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் எரிபொருள் கொள்வனவு செய்யவென இந்தியா நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது. அதன்படி இலங்கைக்கு LOC திட்டத்தின் கீழ் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக...

அரசாங்கத்தில் இருந்து வௌியேறுவது குறித்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் திட்டம் எதுவும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் தொழில் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். "ஜனாதிபதி ஒரு...

மனித உரிமை, சேதன பசளை குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து, தமது...

பொங்கல் விழாவுடன் இந்திய நிதி அன்பளிப்பு வீடுகள் கையளிப்பு

பொங்கல் திருநாளில் இந்தியாவால் 1000 வீடுகள் கையளிப்பு உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்...

Popular

spot_imgspot_img