Tamil

எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு அடிக்கிறது அதிஸ்டம்!

அரசாங்கத்தை விமர்சித்த காரணத்தால் பறிக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சு எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. விரைவில் எஸ்.பி.திஸாநாயக்க இராஜாங்க ​அமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது. எனினும் குறித்த இராஜாங்க அமைச்சு வேறு  ஒருவருக்கும் வழங்கப்படக்கூடும் என...

அரசாங்கத்தை விமர்சித்த சுசிலின் அமைச்சுப் பதவிக்கு ஆப்பு

ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கமைய, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சு பதவி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பரந்தனில் உயிரிழந்த இளைஞனின் வீதியில் வைத்து நீதிகோரிப் போராட்டம்.

கிளிநொச்சி  பரந்தன் சந்திப் பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட இளைஞனிற்கு நீதி கோரி பரந்தன் சந்தியில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பரந்தன் சந்தியில் புது ஆண்டு தினத்தில் படுகொலை செய்யப்பட்டகுணரட்னம் கார்த்தீபன்  என்னும்...

வல்வெட்டித்துறையில் நடாத்தப்படவுள்ள பட்டத்திருவிழா அம் மண்ணுக்குரிய பெருமையுடன் நடாத்தப்பட வேண்டும்.சாள்ஸ்-எம்.பி

எதிர்வரும் தைப்பொங்கல் தினமன்று வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ள பட்ட திருவிழாவானது ஏற்பாட்டாளர்களின்னால் தமிழ் இனப்படுகொலை புரிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற உள்ளமையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.என நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.இந்த...

யாழில். பொதுமக்கள் மத்தியில் மருத்துவக் கழிவை எரித்த வைத்தியசாலைக்கு 70 ஆயிரம் ரூபா தண்டம்.

யாழ்ப்பாணம் பரேமேஸ்வராச் சந்தியில் அமைந்துள்ள  தனியார் வைத்தியசாலை தமது வைத்தியசாலைக் கழுவுகளை  இரகசியமாக தீயிட்டதற்கு 70 ஆயிரம் ரூபா குற்றப் பணம் விதிக்கப்பட்டுள்ளது. பரமேஸ்வராச் சந்தியில் உள்ள தனியார் வைத்தியசாலை தமது வைத்தியசாலையின் நீண்ட...

Popular

spot_imgspot_img