Tamil

இலங்கையில் நிலநடுக்கம்

இலங்கை கடற்பரப்பிரனை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க...

பிரதமர் மஹிந்த குறித்து வெளியான திடீர் செய்தி

அடுத்த ஜனவரி மாதம் டுபாய் புறப்படுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் எக்ஸ்போ கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு...

அரசாங்கத்தின் அனுமதியுடன் அதிகரிக்கிறது பஸ் கட்டணம்

ஜனவரி 05 ஆம் திகதி முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, 13 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச கட்டணம் 17 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. 17 .4 வீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தனியார்...

மீனவர்கள் கைது! அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை உடனடியாக இந்தியா அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்று கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள், விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு...

டொலர் இன்றி வெளிநாட்டு தூதரகங்களுக்கு பூட்டு!

மூன்று நாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதரகங்களை மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. செலவினங்களைக் குறைக்கும் அரசாங்கத்தின் முடிவால் இந்த மூடல் தற்காலிகமானதென தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம்...

Popular

spot_imgspot_img