தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேர்தல் சின்னத்தை மாற்ற வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறுகிறார்.
தற்போதைய "திசைகாட்டி" சின்னத்திற்கு பதிலாக "கலப்பை" சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வீரவன்ச...
பாதாள உலகக் கும்பல் தலைவர் கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட சிலரை கைது செய்வதற்காக பொலிஸ் மாஅதிபர் தலைமையிலான குழு, இந்தோனேசியாவுக்கு வந்துள்ள தகவலை பாதாள குழுவினருக்கு வழங்கிய பொலிஸ் அதிகாரியை கைது செய்யும்...
மாவனல்லையில் மண் மேடு சரிந்து விழுந்ததில் புதையுண்டு உயிரிழந்த மூவரின் சடலங்கள், மீட்கப்பட்டுள்ளன.
மாவனல்லை அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் நேற்று (29) மண்மேடு இடிந்து விழுந்தது.
இதில், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்த சிலர் மண்ணுக்குள்...
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் காப்பாளராக பொறுப்பேற்குமாறு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தால் செந்தில் தொண்டமானுக்கு அனுப்பி...
கிளிநொச்சி - தட்டுவான்கொட்டியில் இன்று காலை 11:30 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இருவர் தமது பணியினை தொடர்ந்த போது நிலத்திற்கு...