Tamil

கேப்பாப்பிலவு படை முகாமில்103 மியன்மார் அகதிகளையும் தடுத்து வைப்பதற்கு அரசு முடிவு!

கடந்த வாரம் முல்லைத்தீவு மீனவர்களினால் கடலில் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டு அகதிகள் 103 பேர் முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு விமானப் படைத் தள முகாமில் தடுத்து வைக்கப்படுவதற்காக நேற்று மாலை 5  மணியளவில்...

உப்பு இறக்குமதி செய்ய விலைமனு கோரல்

இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்வதற்காக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் சர்வதேச விலைமனு கோரப்பட்டுள்ளது. அதன்படி, 30,000 மெட்ரிக் டன் அயோடின் கலந்த உப்பை இறக்குமதி செய்வதற்கான விலைமனு கோரும் பணி டிசம்பர் 21ஆம் திகதி...

இரத்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது

சட்டவிரோதமான முறையில் முச்சக்கர வண்டிகளை எடுத்து சென்ற குற்றச்சாட்டில் இரத்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் இன்று முதல் பயணிகள் போக்குவரத்து பஸ்கள் உட்பட ஏனைய வாகனங்களை சோதனையிடும் விசேட போக்குவரத்து நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அண்மைய நாட்களாக இடம்பெற்ற விபத்துக்களின் அடிப்படையில் அவற்றை...

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த வாரம் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதன்படி,...

Popular

spot_imgspot_img