Tamil

திங்கள் முதல் யாழ்தேவி ரயில் சேவை ஆரம்பம்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் யாழ்தேவி ரயில் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வடக்கு ரயில்...

தேர்தல் நெருங்குவதால் நெருக்கடியில் அரசு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பிலான இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களினதும் விசாரணை அறிக்கைகளை உடனடியாக அரசாங்கம் வெளியிட வேண்டும் எதிர்க்கட்சிகளால் அழுத்தகம் கொடுக்கப்பட்டு வருவதால் அவற்றை பகிரங்கப்படுவது குறித்து அரச உயர்தட்டத்தில் ஆலோசனைகள்...

பொதுத் தேர்தல் – 290 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 290 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது, தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பிலேயே சகல முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த முறைப்பாடுகளில் 211 முறைப்பாடுகளுக்குத் தீர்வு வழங்கப்பட்டுள்ளதாகத்...

வைரஸ் பரவல் – பன்றி இறைச்சி உண்ண வேண்டாம்

தற்போது பன்றிகளுக்கிடையே பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இறக்கும் பன்றிகளின் இறைச்சியை உண்பதை தவிர்க்குமாறு அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல், பன்றி இறைச்சியை உட்கொள்வதற்கு...

பிறந்து 45 நாட்களேயான குழந்தை திடீர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பிறந்த 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது. கொடிகாமம், தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த துசியந்தன் தனுசியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 16 ஆம்...

Popular

spot_imgspot_img