Tamil

கடவுச்சீட்டு வழங்கும் பணி மீண்டும் தொடங்குகிறது

எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் வழமை போன்று கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை...

மீனவர்களுக்கு விசேட எரிபொருள் நிவாரணம்!

பொருளாதார நெருக்கடி காரணமாக மீன்பிடித்துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களை குறைத்து மீன்பிடித்துறையை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விவசாய, காணி, கால்நடை வள, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை...

தமிழரசின் நிர்வாகத்துக்கு தடை கோரி வழக்குத் தாக்கல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், 2024 ஜனவரி மாதத்தின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானங்களை...

இன்றும் நாளையும் விருப்பு இலக்கம்

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான வேட்பாளர்களின் விருப்பு எண்களை வெளியிடுவது நாளை (16) நிறைவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களின் விருப்பு எண்களும் தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்துள்ளதாகவும், விருப்ப எண்களை சரிபார்த்த பின்...

அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 6 மாத சிறை!

W. M. Mendis நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 350 போடி...

Popular

spot_imgspot_img