Tamil

தீவகக் கடற்றொழில் அமைப்புக்களை புங்குடுதீவில் சந்தித்த கனேடியத் தூதர்

"கடல் கடந்த தீவுகளில் சுமார் 1,500 மீனவர்கள். ஆனால், ஒரு எரிபொருள் நிலையம்கூட இல்லாதமை மீனவர்களின் பெரும் பிரச்சினையாகக்  காணப்படுகின்றது." - என்று கனேடியத் தூதுவரிடம் சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வால்ஷ்...

அநுர அரசுடன் சேர்ந்து செயற்படவடக்கு அரசியல் கட்சிகள் தயாராம் – ஜனாதிபதியிடம் முக்கிய தமிழ்த் தலைவர் ஒருவர் கூறினாராம்

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் அரசுடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின்...

நான் தமிழரசை விட்டு வெளியேறவே மாட்டேன்- இந்தத் தேர்தலில் எமது கட்சி 15 ஆசனங்களையாவது கைப்பற்ற வேண்டும்

"நான் இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் எனப் பலர் கூறுகிறார்கள். நான் ஒருபோதும் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன். என்னைக் கட்சியை விட்டு வெளியேற்றுவதற்குப் பலர் முயற்சி செய்கின்றார்கள். ஆனால்,...

மக்களிடம் மன்னிப்புக் கோருகின்றது பொதுக்கட்டமைப்பு

"சங்கு சின்னத்துக்காகத் தற்போது அதே சின்னத்திள் போட்டியிடுபவர்கள் மட்டும் உழைக்கவில்லை. பலரின் உழைப்பு அதில் உண்டு. தேச திரட்சியை உருவாக்க முயன்று வெற்றி கண்டு சில நாட்களில் அது சிதறுண்டு போயுள்ளது. அதற்காக...

நாட்டு மக்கள் மீது ஜனாதிபதி அநுர வைத்துள்ள நம்பிக்கை

தேசிய மக்கள் சக்தி பெறவுள்ள பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தை அளவு ரீதியாக மட்டுமன்றி தர ரீதியாகவும் பலப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு மூன்றில் இரண்டு...

Popular

spot_imgspot_img