Tamil

கொஹுவலயில் ஒருவர் சுட்டுக் கொலை

கொஹுவல, சாரங்கரா வீதி பகுதியில் நேற்று (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியிலுள்ள கடையொன்றில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த கடையின் உரிமையாளர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...

20 லட்சம் மேலதிக வாக்குகளால் சஜித் வெல்வது உறுதி!

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை வாருகின்ற ரணில் அநுர ஜோடி கீழ் மட்டத்திலே இருக்கின்றது. புனித தலதா மாளிகையில்...

தமது ஆதரவு ரணிலுக்கே என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய இ.தொ.கா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தமது ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கே என்பதை மீண்டும் அறிவித்து உறுதிபடுத்தி உள்ளது. https://youtu.be/czyO-hmeqWY?si=YLUHSFDLVD2rf80C

ரணிலுக்கு ஆதரவாக செந்தில் தொண்டமான் ஊவாவில் சூறாவளி பிரச்சாரம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இ.தொ.கா தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், அமைச்சர்களான வடிவேல் சுரேஷ், அரவிந்த குமார் ஆகியோர் பிரச்சார நடவடிக்கைகளை ஈடுபட்டனர்....

நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ரணிலுக்கு ஆதரவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். கூட்டமைப்பின் ஒரு தரப்பினர் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் வேட்பாளர் அரியநேத்திரத்துக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில்,...

Popular

spot_imgspot_img