Tamil

அனுரவுக்கு நன்றி தெரிவிக்கும் ரணில்

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்துடன் தான் இணக்கம் தெரிவித்த கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்வதில் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது, ​​பொருளாதாரத்தை...

எரிபொருள் விலையில் ஏமாற்றதுடன் கூடிய மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, 311 ரூபாவாக இருந்த  ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர்...

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்

மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசு அனுமதியை வழங்கியமைக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நன்றிகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே...

மோசமான வானிலை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

நாடு முழுவதும் தொடரும் மோசமான வானிலையால் உண்டான அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இன்று (29) பிற்பகல் 02.00 மணி வரையிலான புதுப்பிப்பின் படி, மோசமான வானிலையால்...

முகநூல் பதிவுக்காக யாழ். இளைஞர் ரி.ஐ.டியால் கைது

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவரது வீட்டில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அவரது முகநூல் பதிவொன்று தொடர்பான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணத்தில்...

Popular

spot_imgspot_img