Tamil

ரணிலின் ஆட்சிதான் மலையகத்துக்குப் பொற்காலம்!

"நல்லாட்சியின்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிதான் மலையக மக்களுக்கு பொற்காலமாக அமைந்தது. தற்போதும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புரட்சிகரமான திட்டங்களை முன்னெடுக்கின்றார். எனவே, அவரை நாம் நிச்சயம் வெற்றி பெற வைக்க...

ரணிலுடன் இணைந்தார் தலதா அத்துகோரல!

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த தலதா அத்துகோரல எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். அதன்படி தற்போது வெலிமடை நகரில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்...

ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தமிழரின் வாக்குகள் – ரணிலை வெல்ல வைக்க வேண்டும் விஜயகலா கோரிக்கை

"இன்று தமிழ் மக்களின் வாக்குகள்தான் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கின்றன. எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் வங்குரோத்து நிலை வருவதைத் தடுக்க முடியாமல் போய்விடும்." இவ்வாறு முன்னாள்...

வரிசை யுகம் வேண்டுமா? நல்ல எதிர்காலம் வேண்டுமா? ரணில் கேள்வி

''இரண்டு வருடங்களுக்கு முன்னர் குடும்பமாக ஒவ்வொரு வரிசைகளில் நின்றோம். ரூபா பெறுமதி வீழ்ச்சி கண்டது. வியாபாரங்கள் மூட்டப்பட்டு தொழில்களை இழக்க நேரிட்டது. மக்கள் கஷ்டங்களை மறந்திருக்க வாய்ப்பில்லை. மீண்டும் அந்த யுகம் வேண்டுமா?...

3 படகுகளுடன் 14 தமிழக மீனவர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் இருந்து மீனவர்கள் சிலர் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் இன்று காலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்...

Popular

spot_imgspot_img