Tamil

இ.தொ.கா பிரதிநிதிகள் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடல்

நுவரெலியாவுக்கு வருகை தந்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் வரவேற்றனர். அத்துடன், இரு தரபினருக்கும் இடையில் விசேட சந்திப்பும் இடம்பெற்றது. இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும்,...

மாத்தறையில் தொழிலதிபர் மீது துப்பாக்கிச் சூடு

மாத்தறை கபுகம பகுதியில் இன்று (ஆகஸ்ட் 03) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீடு ஒன்றில் இருந்த ஒருவரை குறிவைத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத்...

விபத்தில் 42 பேர் காயம்

தெஹியோவிட்ட பகுதியில் ஆடைத் தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 42 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் அவிசாவளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் காவல்துறை...

கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின் நான்காவது கும்பல் பெரஹெர இன்று (2) இடம்பெறவுள்ளது. குறித்த காலப்பகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்று வழிகள் குறித்து...

செம்மணி புதைகுழி இன அழிப்பின் சாட்சி!

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியை, யாழ் நீதவான் நீதிமன்றத்தின் நீதவானின் அனுமதியுடன் இன்று காலை (01) பார்வையிட்டார். அதன் பின்னர் அவர்...

Popular

spot_imgspot_img