Tamil

400 கோடி ரூபாவுக்கு ரத்தின கற்கள் வாங்கிய அரசியல் பிரமுகர்?

முன்னாள் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு நெருக்கமான ஒருவர் சமீப நாட்களில் ரூ.400 கோடி மதிப்பிலான ரத்தினக் கற்களை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரம் மிக்க பதவியில் இருந்த அவர், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு கிடைத்த...

நேபாளம் சென்றார் கோட்டாபய

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திங்கட்கிழமை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார். அவர் பல்வேறு பௌத்த தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பரத்பூருக்குச் செல்ல...

ரவி செனவிரத்னவுக்கு முக்கிய பதவி

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்ன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது.

புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்

புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

அநுர நியமித்த புதிய ஜனாதிபதி செயலாளர் இவர்தான்

ஜனாதிபதியின் புதிய செயலாளராக கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சனத் நந்திக குமாநாயக்க களனி பல்கலைக்கழகத்தில் பட்டதாரி ஆவார். அபிவிருத்தி பொருளாதாரத்தில் கலாநிதி பட்டம் பெற்ற அவர்...

Popular

spot_imgspot_img